Welcome
Login / Register

வெட்டிக்கொல்லப்பட்ட சந்தியாவின் உடல்..!! குற்றவாளி இவர் தான்..!! | Chennai Perungudi MurderReport

Thanks! Share it with your friends!

URL

You disliked this video. Thanks for the feedback!

Sorry, only registred users can create playlists.
URL


Added by Admin in Open body phone
9 Views
Loading...

Description

Subscribe us : https://goo.gl/Tr986z

வெட்டிக்கொல்லப்பட்ட சந்தியாவின் உடல்..!! குற்றவாளி இவர் தான்..!! | Chennai Perungudi Murder Update | #Perungudi | Full Details about Dismembered body parts of woman found in garbage dump yard |#Woman #MurderNews | #DetailedReport

கடந்த மாதம் (ஜனவரி) 21 ஆம் தேதி சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்குக்கு வந்த லாரியில், பெண்ணொருவரின் வலது கை, 2 கால்கள் துண்டாக வெட்டப்பட்டு சாக்குப்பைக்குள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தலையும், உடலும் இல்லாததால் கொலை செய்யப்பட்ட பெண் யார் என அடையாளம் தெரியததால், போலீசார் விரல் ரேகை மூலம் அடையாளத்தை கண்டுபிடிக்க முயன்றனர்.

ஆனால், இறந்த செல்கள் மூலம் கைரேகை தெளிவாக பெறமுடியாததால் குழம்பி போய் இருந்த போலீசார், தீவிர விசாரணையின் மூலம் தற்போது அந்த பெண் யார் என்பதை கண்டறிந்துள்ளனர்.அந்த பெண் தூத்துக்குடியை சேர்ந்த சந்தியா என்பதும், அவர் கணவர் பாலகிருஷ்ணனுடன் சென்னை ஜாபர்கான்பேட்டையில் வசித்து வந்ததாகவும், குடும்ப சண்டையின் காரணமாகவே கணவர் தான் அந்த கொலையை செய்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட பாலகிருஷ்ணன் திரைத்துறையில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கொலை எப்படி நடந்தது, பெண்ணின் மற்ற உடல் பாகங்கள் எங்கே? என்பது குறித்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Website : http://www.ibctamil.com/

YouTube : https://www.youtube.com/IBCTamil

Facebook : https://www.facebook.com/ibctamilmedia

Twitter : https://twitter.com/ibctamilmedia

Google+ : https://plus.google.com/+IBCTamilTV

Post your comment

Comments

Be the first to comment
Loading...
RSS